இவை யாவும் நான் எழுதியவற்றில் எனக்குப் பிடித்தவை. உங்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
* வெட்கமின்றி கூடுவதையும் தயக்கமின்றி பிரிவதையும் கூட காதல் என்றே கூறி கொள்(ல்)கின்றனர்.... சிலர்
* கோர்ட்டர் என்பது புல்லின் கால் பகுதியாகும் ....ஆனால் புல்லால் நடக்க முடியாது..!
* காசு கொடுத்து நிம்மதிய வாங்க முடியாது ஆனா காசு இருக்கரவங்க தான் நிம்மதியா இருக்காங்க...
* பீர் அடிச்சா நாம மடடும் டைட் ஆக மாட்டோம்... நம்ம சட்டையும் தான் டைட் ஆகும்...